காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்
நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் தீ வரும்
நான் கொஞ்சம் அணைக்க
என் கன்னம் சிவக்க
காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்
நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் தீ வரும்
என் கன்னம் சிவக்க
நான் கொஞ்சம் அணைக்க
எந்தன் நெஞ்சினிலே ஒரு
butterfly வந்தது greeting தந்தது
உன்னாலே
உள்ளம் கைகளிலே ஒரு
ரோஜா மலர்ந்தது kiss me என்றது
உன்னாலே
இமைத்தாலும் என் நெஞ்சுக்குள் ஓசை கேட்கும்
நீ நடந்தால் புல்லிலும் பூக்கள் பூக்கும்
மூடி வைக்கும் போது வார்த்தை ஜன்னல் திறக்கும்
காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்
நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் தீ வரும்
நான் கொஞ்சம் அணைக்க
என் கன்னம் சிவக்க
காதல் நினைவுகளே எந்தன்
கண்களை மூடுதே கனவுக்குள் மூழ்குதே
கொண்டாடுதே
காதல் மழையினிலே உயிர்
நனைகின்ற வேளையில்
நனையாத பாகங்கள்
எதுவுமில்லை
மழை நாளிலே மார்பிலே தூங்க வேண்டும்
உன் மூச்சிலே உயிரெல்லாம் நீங்க வேண்டும்
நம் காதல் பூமியெல்லாம் பூப்பறிக்க வேண்டும்
காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்
நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் தீ வரும்
என் கன்னம் சிவக்க
நான் கொஞ்சம் ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா..
நன்றி : பாடும் நிலா
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்
நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் தீ வரும்
நான் கொஞ்சம் அணைக்க
என் கன்னம் சிவக்க
காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்
நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் தீ வரும்
என் கன்னம் சிவக்க
நான் கொஞ்சம் அணைக்க
எந்தன் நெஞ்சினிலே ஒரு
butterfly வந்தது greeting தந்தது
உன்னாலே
உள்ளம் கைகளிலே ஒரு
ரோஜா மலர்ந்தது kiss me என்றது
உன்னாலே
இமைத்தாலும் என் நெஞ்சுக்குள் ஓசை கேட்கும்
நீ நடந்தால் புல்லிலும் பூக்கள் பூக்கும்
மூடி வைக்கும் போது வார்த்தை ஜன்னல் திறக்கும்
காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்
நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் தீ வரும்
நான் கொஞ்சம் அணைக்க
என் கன்னம் சிவக்க
காதல் நினைவுகளே எந்தன்
கண்களை மூடுதே கனவுக்குள் மூழ்குதே
கொண்டாடுதே
காதல் மழையினிலே உயிர்
நனைகின்ற வேளையில்
நனையாத பாகங்கள்
எதுவுமில்லை
மழை நாளிலே மார்பிலே தூங்க வேண்டும்
உன் மூச்சிலே உயிரெல்லாம் நீங்க வேண்டும்
நம் காதல் பூமியெல்லாம் பூப்பறிக்க வேண்டும்
காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்
நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் தீ வரும்
என் கன்னம் சிவக்க
நான் கொஞ்சம் ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா..
நன்றி : பாடும் நிலா
No comments:
Post a Comment